The Jubilee year has begun!
With the opening of the Holy door in Rome by pope francis, we have entered into the Jubilee year. May this holy year be a year of greater joy as we enter into it as Pilgrims of hope.
யூபிலி ஆண்டு துவங்கிவிட்டது!
ரோமாபுரியில் உள்ள இரக்கத்தின் கதவுகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்துவைத்து இந்த யூபிலி ஆண்டினை துவக்கிவைத்தார். இந்த தூய ஆண்டு நம்பிக்கையின் திருப்பயணிகளாக நுழையும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருவதா





